கட்டம் சொல்லுது… திரை விமர்சனம்

புதியவர்களின் புதிய முயற்சியில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் படமே ‘கட்டம் சொல்லுது.’ படத்தை இயக்கிய எஸ்.ஜி.எழிலனே நாயகனாகவும் நடித்து இருக்கிறார். நேர்த்தியான திரைக்கதையும் நட்சத்திரத் தேர்வும் படத்தை ரசிகர்களுக்கு நெருக்கமாக்கி விடுகின்றன. படத்தில் தீபா ஷங்கர், எழிலன், சின்னதுரை, திடியன், … Continue reading கட்டம் சொல்லுது… திரை விமர்சனம்